Thursday, August 12, 2010

பங்களாதேஸ் அணிக்கு லான்ஸ் க்லூஸ்னர்

Sorriyan.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்று விப்பாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் சகல துறை ஆட்டகாரர் லான்ஸ் க்ளுஸ்நர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு இலங்கை இந்திய மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நடத்தும் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளை கருத்தி கொண்டே லான்ஸ் க்ளுஸ்னருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நியூசிலாந்துடனான சுற்று தொடருக்கும் க்ளுஸ்னரே பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயல்படுவார் என பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் பேச்சாளர் ரடீட் இமாம் தெரிவித்துள்ளார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment