
பூப் போல் உன்னை ஈன்றெடுத்து
புண்ணகையாலே உன்னை பூரிக்க வைத்து
பாசத்தால் உன்னை பக்குவமாய் வளர்த்து
துனையொன்றை உனக்கெடுத்து உன்னை
கரைசேர்த்த வேளை முதிர்ந்தது இந்த தாயின் வயது
முதிர்ந்த இவள் இனி நமக்கெதுக்கு என்று
என்னை நீ முதியவர் இல்லத்தில் கைவிட்ட வேளை
உனக்குத் தெரியாமல் என்னேடிருந்த உன் குழந்தைப்பருவ
புகைப்படத்தை பார்த்தே விடிகிறது என்
ஒவ்வொரு காலைப் பொழுதும் வெறுப்பால் அல்ல
மகனே!
நான் இல்லாமல் நீ என்ன செய்வாய் என்ற கவலையில்....
No comments:
Post a Comment