
Virakesari.
இலங்கை மற்றும் இந்திய அணிகள் கலந்துக்கொள்ளும் சர்வதேச ஒருநாள் முக்கோண தொடர் இன்று தம்ப்புள்ளையில் நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தமட்டி இது முக்கியமான போட்டியாக கருதபப்டுகிறது.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுகிடையில் இடம்பெற்ற போட்டியில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி தலைவர் சங்கக்கார தலைமையில்: மஹெல ஜெயவர்தன,டில்ஷான், ரண்டிவ்,மலிங்க,மெண்டிஸ்,டி.டி சமரவீர,தரங்க,எல்.பி.சி சில்வா,சி.ஆர்.டி பனாண்டோ,கே.பி ஹெரத் ஆகியோர் விலையாடுகின்றனர்.
டோணி தலைமையிலான இந்திய அணியில் :
சேவாக்,அஸ்வின்,கடி,கார்திக்,நெஹெரா,ஹோஜா,முனாப் பட்டேல்,கோல்,மிதுன்,குமார் சுரேஷ் ரயினா,சர்மா,திவாரி,ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
No comments:
Post a Comment