Wednesday, September 08, 2010

அறிந்ததுன்டா நீங்கள்???



இன்றய இந்தப் பகுதியில் மற்றுமொரு விடயத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம். கடந்த பதிப்பில் கடல் உள்ளாச பயணங்கள் சம்மந்தமான பதிவினை இனைத்திருந்தோம். அந்தப் பகுதிக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு இவ் விடத்தில் நன்றிகளை கூறிக் கொள்கிறோம்.
சரிங்க நம்ம விடயத்துக்குள் நுழைவோம். இந்தப் பகுதியில் உங்களுக்காக மீண்டும் நீருடன் சம்மந்தப்ட்ட தகவல்களைத்தான் கொண்டு வந்திருக்கிறோம். என்ன யோசனை இவன் நீரைவிட்டு வெளியே வரமாட்டான் என்று தானே. நான் என்னதான் பன்ன முடியும் நம்ம உலகில் அதிகமாக இடம் பிடித்திருப்பது நீர்தானே. அது தான் நீர் பற்றிய தகவல்களும் அதிமாய் இருக்கின்றன.

இன்றய இப் பகுதியில் உலகின் மிக நீளமான முதல் 10 இடங்களைப் பிடித்த நதிகளைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். வாங்க போகலாம்.

1.நைல் நதி(Nile) 6693Km
2.அமேசன் நதி(Amazon) 6436Km
3.யன்கேட்ஸ் நதி(Yangtze) 6378Km
4.ஹுஅன்ஹி நதி(Huang He) 5463Km
5.ஒப்லரடிய்ஸ் நதி(Ob-lrtysh) 5410Km
6.அமுர் நதி(Amur) 4415Km
7.லீனா நதி(Lena) 4399Km
8.கொங்கோ நதி(Congo) 4373Km
9.மெசிலிஎன்ஸி நதி(Mackenzie) 4241Km
10.மீகொங் நதி(Mekong) 4183Km

இவை தான் இந்தப் பகுதியினூடாக நாம் உங்களுக்கு இப்போது கொண்டு வந்திருக்கும் தகவல்கள். அந்த நதிகளில் தோன்றும் link கை பயன்படுத்தி அவை சம்மந்தமாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
சரிங்க இன்றய நம்ம இந்தப் பகுதியில் இருந்து நீங்க பயன் அடைந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெருகிறோம். மற்றுமொறு வித்தியமாசமான தலைப்புடன் மீண்டும் சந்திப்போம்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment