Friday, August 27, 2010

அறிந்ததுன்டா நீங்கள்????



நாம் இந்தப் பகுதியினூடாக உங்களை சந்திப்பது இது 3வது தடவை. ஏற்கனவே கடல் மற்றும் சுத்தம் சம்மந்தமான தகவல்களை பகிர்ந்த நாம் இன்று சற்று வித்தியாசமாக மனிதர்களின் உல்லாசப் பிரயாணங்களுக்கு முக்கியம் கொடுத்திருக்கிறோம். இந்த தகவல்கள் உங்களுக்கு மிகவும் தேவையுடயதாக இருக்கும்.

பிரயாணங்கள் எனும் போது அவை பல காலகட்டங்களில் பல விதமாக மேற்கொள்ளப்பட்டாலும் காலத்தால் அழியாமல் இன்று வரைக்கும் நிலைத்து நிற்பது ஒரு பிரயாணம் மாத்திரமே(கொஞ்சம் யோசிங்க). தரையில் மேற்கொள்ளப்படுகின்ற பிரயாணங்கள் மாறலாம் ஆனால் ஆகாயம் கடல் மார்க்கம் என்பன மாறுபடாது. இவற்றில் மிகவும் பழமை வாய்ந்தது கடல் பிரயாணங்கள்.

ஆமாங்க இந்தப் பகுதியில் நாம் உங்களுக்காக பகிரப்போகும் விடயம் மக்களால் தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக நடைமுறைப் படுத்தப்படும் உள்ளாச கடல் பிரயாணங்கள் பற்றித்தான். ஆம் மக்கள் தங்கள் உள்ளாச கடல் பிரயாணங்களுக்காக தேர்ந்தெடுக்கும் இடங்களில் முதல் பத்து இடங்கள் பற்றிய தகவல்கள் தான் நாம் இன்று உங்களுக்காக கொண்டுவந்திருக்கும் தகவல்

வாங்க போகலாம்......

1. கரீபியன்(Caribbean)
2. அலஸ்கா(Alaska)
3. தென் அமெரிக்கா(South America)
4. பெல்டிக் கடல்(The Baltic Sea)
5. பணாமா கால்வாய்(Panama Canal)
6. ஹவாய் தீவுகள்(Hawaii)
7. மேடிட்டேரியன்(Mediterranean)
8. கெல்பேஜஸ் தீவுகள்(The Galpages islands)
9. த டிஸ்னி எக்ஸ்பீரியன்ஸ்(The disney Experience)
10. தகிட்டி,ஆவுஸ்திரேலியா,ஆசியா,நியுஸிலாந்து(Tahiti, Australiya, Asia, Newzeland)

இந்தப் பெயர்களில் தோன்றும் link கை கிளிக் செய்வதன் மூலம் அந்த இடங்கள் பற்றிய முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவைதான் அந்த முதல் பத்து இடங்களைப் பிடித்த இடங்கள். இது தான் நாம் இன்றைக்கு உங்களுக்கு சொன்ன தகவல்கள். அடுத்த பகுதியில் மற்றுமொரு சுவையான தலைப்புடன் சந்திப்போம்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment